கைக்குட்டை

"நீ மட்டும் 
சரி என்று சொல்லிப்பார்.... 
உன் முகம் 
துடைக்கும் கைக்குட்டை கூட தோற்றுவிடும் 
என் உதடுகளிடம்...."

No comments:

Post a Comment