நிற்கிறேன் தனியாக சாலையோரம் ஒரு மரமாக
மனதிலே உன் நினைவை புதைத்துக் கொண்டு வழியிலே என்னை வதைத்துக் கொண்டும்
நான் போகும் வழியறியாமல் ஏங்கிக் கொண்டு ஏமார்ந்து நிற்கிறேன்
ஏனோ என்னை நீ கை விட்டதால் நான் தனியாக .

No comments:
Post a Comment