மனைவியான என் காதலி

கேட்கும்போதெல்லாம் 
கட்டி கொள்வேன் என்பாயே 
அதன் அர்த்தம் 
இதுதானோ 
வேறு ஒருவனுக்கு மணமகளாய் 
காதலி!

No comments:

Post a Comment