காதல் ராப்

இருக்குது இல்ல எரியுது உள்ள 
அடிகடி தோனல ஆனா முடியல 
பாக்கும் போது பத்திக்கிட்டு வருது 
பருவத்தில் பன்னிகுட்டி அழகா தெரியுது 

காதல் கடிதம் கண்கள் போட 
பழகிட நெருங்கிட உள்ளம் ஏங்க 
தெரிந்தும் அறிந்தும் இருவிறல் உரசிட 
கொஞ்சம் கொஞ்சம் காதல் மலருது 

பழகி பழகி பாலும் புலிக்க 
ஒரு நாள் சேர்ந்திட வாய்ப்பும் கிடைக்க 
மறுநாள் இரவில் எல்லாம் மறைய 
மீண்டும் மறுபடி வேறன்ன சொல்ல 

காதல் பேரில் எல்லாம் செய்ய 
பெண்கள் மானம் ரோட்டில் விடிய 
திருமண பந்தல் வெளிச்சம் காட்ட 
நெலமைய புரிஞ்சிக்க வேணும் பெண்ணே 

போத கடையில் மங்கை கூட்டம் 
அலை மோத மோத கல்லா கட்டும் 
இன்னிக்கு செய்தி நாளைக்கு ஹிஸ்டரி 
சொல்ல போன கல்ச்சர் அழியுது போங்க 
PenDrive தாங்க Data இல்ல 
SoftWare தாங்க யூசே இல்ல 
ஹார்ட்வேர் கூட Problem இல்ல 
இந்த பொண்ணுங்கலால ரொம்பவே தொல்ல 

காதலும் இல்ல காமமும் இல்ல 
ரெண்டுக்கும் மத்தியில் ஒண்ணுமே இல்ல 
பக்கத்தில் இருந்தா கடுப்பா இருக்குது 
தூரத்தில் இருந்தா ஆச கூடுது 

இன்னிக்கு செத்தா நாளிக்கு பாலு 
இதுதான் பழசு முழுசா கேளு 
காலம் மாறுது காஸ்டும் மாறுது 
பழசும் மறையுது புதுசும் மறையுது 

காதல சொல்லி பழகிட வேண்டாம் 
காமத்த சொல்லி நெருங்கிட வேண்டாம் 
கருவை சொல்லி கலைத்திட வேண்டாம் 
உண்மையில் காதல் பாவம் தாங்க.

No comments:

Post a Comment