கல்லறை நான்

கல்லறை நான்


கல்லறை நான்
உனக்கு ஒரு கவிதை 
என் காதலுக்கு ஒரு கவிதை 
உலகில் நீ மட்டும் அழகா? 
உன் பின்னால் நான் 
உனக்கு என்ன திமிரு 
பெண்ணே!!! 
உனக்கு என்ன திமிரு 
ஏன் நான்தான் கிடைத்தேனா 
உன்மேல் எனகக்கு பிடித்தது என்ன? 
பளிச்சிடும் விண்மீன் கண்கள் 
வானவில் புருவம் 
கலை குழு வரைந்த ஓவியம் 
இரு இதழ் 
நிலவின் ஒற்றை அரை முகம் 
மெல்ல சிணுங்கும் 
உன் வெள்ளி கொலுசு 
இருந்தும் எனக்கு நீ அமாவாசை! !!! 
கல்லறை நான்

No comments:

Post a Comment