உயிர் பெறும் என் காதல்

ஒரு ஆயுள் இரவு முழுவதும் 
ஒவ்வொரு துளி கண்ணீரில் தெளித்து 
உயிர் உருகி 
உதிரத்தில் உருவாக்கிய 
யாரோ ஒரு காதலன் 
என் கவிதை கொடுத்து 
காதலியை கை பிடிப்பான் என்றால் !!! 

விதைன்றி, வேருன்றி, உயிர் பெறும் என் காதல்

No comments:

Post a Comment