கல்லறை காதலன்

காதலிக்க தெரிந்த 
எனக்கு 

அவள் 
காணும் வரை 
காத்திருக்க தெரியவில்லை 

கனவுகள் 
தினம் உருகி உடைந்து 
ஆயுளை குறைந்து கொண்டு இருக்கு !

No comments:

Post a Comment